தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட வேணாட்டை சூழ்ச்சியால் இழந்தாலும், நம் முன்னோர்களின் கடுமையான போராட்டத்தால் உருவானது நம் குமரி மாவட்டம்.
இந்த மாவட்டத்தில் வாழ்வது, சொர்க்கத்தில் வாழ்வதற்கு ஒப்பாகும்.
ஆம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4️⃣ நிலங்களை உள்ளடக்கியது நம் குமரி மாவட்டம்.
பல்வேறு ஜாதி, மொழி, மதம் சார்ந்த மக்கள் இருந்தாலும், பெரும்பான்மையான மக்களின் சகிப்புத்தன்மையால் ஒற்றுமையாக இருக்கும் மாவட்டம்.
ஆக கேரள & தமிழ்நாட்டில் இல்லாத பல தனித்துவமான மொழிநடை, கலாச்சாரம், பண்பாடு, உணவு முறைகளை கொண்டு தனித்துவமான வாழ்வியலை கொண்ட மாவட்டம்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
August 12, 2023 | 1,172 | +1 | +0.1% |
July 11, 2023 | 1,171 | 0 | 0.0% |
June 17, 2023 | 1,171 | +3 | +0.3% |
March 17, 2023 | 1,168 | -32 | -2.7% |
October 23, 2022 | 1,200 | +100 | +9.1% |
August 01, 2022 | 1,100 | -100 | -8.4% |
July 25, 2022 | 1,200 | +100 | +9.1% |
March 12, 2022 | 1,100 | -6 | -0.6% |
November 24, 2021 | 1,106 | +1 | +0.1% |
November 19, 2021 | 1,105 | +1 | +0.1% |
November 16, 2021 | 1,104 | +1 | +0.1% |
November 11, 2021 | 1,103 | +2 | +0.2% |
November 08, 2021 | 1,101 | +3 | +0.3% |
November 04, 2021 | 1,098 | -1 | -0.1% |
October 31, 2021 | 1,099 | +4 | +0.4% |
October 29, 2021 | 1,095 | +105 | +10.7% |