A soul's Rythem on Clubhouse

A soul's Rythem Clubhouse
948 Members
Updated: Mar 17, 2024

Description

❤️இதுவும் கடந்துபோகும்🚶

✌️நல்லதை பேசுவோம் நல்லதை மட்டுமே பேசுவோம்😎


அதெப்படி பொய்யான உலகில் அவ்வளவு சந்தோசமா இருக்க முடியும்?!!!

●உனக்கு முக்கியத்துவம் கொடுக்காத எவரிடத்திலும் பேசாதே....

◆உன் வார்த்தைகளைக் காட்டிலும்
உன் அமைதி
உனக்கு மதிப்பைக் கொடுக்கும்.....


◆நீ பயன்படும் வரை
உன்னை
பாதுகாப்பார்கள்...

பயன் முடிந்து விட்டது
என்றால் தூக்கி ஏறிந்து விடுவார்கள்...

அதனால்...

உன்னை
முழுவதுமாக
பயன்படுத்திக் கொள்ள
அனுமதி கொடுத்து விடாதே...

ஏனெனில்...

இது
இணையதளம் தானே தவிர
இயல்பு தளம் கிடையாது.....¡✍️
No 🔞: எல்லோரிடமும் அன்பு பாராட்ட துணிந்தாலே போதும் உன் எண்ணங்களும் செயல்களும் அழகாக மாறும்..!!! 🤜🤛❤️
Respect other's opinions: உணர்வை மதி: உருவம் கொண்டு வாழ்வதை விட உணர்வை மதித்து வாழ் !!!!!!!!!
Explore urself: அன்பு ஒரு போதும்
மாறவில்லை அதைக்
கொடுப்பவர்கள் தான்
அடிக்கடி மாறி போகின்றனர்!!

Rules

No 🔞

எல்லோரிடமும் அன்பு பாராட்ட துணிந்தாலே போதும் உன் எண்ணங்களும் செயல்களும் அழகாக மாறும்..!!! 🤜🤛❤️

Respect other's opinions

உணர்வை மதி: உருவம் கொண்டு வாழ்வதை விட உணர்வை மதித்து வாழ் !!!!!!!!!

Explore urself

அன்பு ஒரு போதும்
மாறவில்லை அதைக்
கொடுப்பவர்கள் தான்
அடிக்கடி மாறி போகின்றனர்!!

Last 30 Records

Day Members Gain % Gain
September 05, 2023 948 0 0.0%
August 07, 2023 948 0 0.0%
July 06, 2023 948 -12 -1.3%
March 14, 2023 960 +7 +0.8%
January 23, 2023 953 +1 +0.2%
January 15, 2023 952 +1 +0.2%
January 11, 2023 951 +1 +0.2%
December 23, 2022 950 +2 +0.3%
November 24, 2022 948 -1 -0.2%
November 04, 2022 949 +2 +0.3%
October 29, 2022 947 +2 +0.3%
October 22, 2022 945 +2 +0.3%
October 16, 2022 943 -1 -0.2%
October 03, 2022 944 -1 -0.2%
September 30, 2022 945 +1 +0.2%
September 18, 2022 944 +3 +0.4%
September 11, 2022 941 +2 +0.3%
September 01, 2022 939 +1 +0.2%
August 26, 2022 938 +1 +0.2%
August 19, 2022 937 +2 +0.3%
August 06, 2022 935 +3 +0.4%
July 31, 2022 932 +1 +0.2%
July 24, 2022 931 -1 -0.2%
July 18, 2022 932 +3 +0.4%
July 11, 2022 929 +2 +0.3%
July 05, 2022 927 +3 +0.4%
June 28, 2022 924 +1 +0.2%
June 22, 2022 923 -1 -0.2%
June 15, 2022 924 +1 +0.2%
June 09, 2022 923 -1 -0.2%

Charts

Some Club Members

More Clubs