ஒழுக்கம், அமைதி ரொம்ப முக்கியம் ..
நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு
நீங்கள் தான் பொறுப்பு
நீங்கள் தவறாக பேசும் பட்சத்தில் குழுவில் கலந்து ஆலோசித்து வெளியேற்றப்படுவீர்கள்..!!
-------------------------------------------
பிறந்த கருவறை வேறாக இருந்தாலும் அன்பெனும் அறையில் ஆயுள் முழுக்க இணைத்திருப்போம்!!! உடன் பிறவாத உன்னை உயிருக்கும் மேலாக நேசிப்பதன் காரணம் இன்னும் புரியவில்லை
அன்பு அஹிம்சையின் வம்சம்.
நட்பு நம்பிக்கையின் அம்சம்.
அன்பும் நட்பும் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...!
👨⚕️👨👨🏫👨🔬👧🧕👱♀️