அரசியல் பழகு on Clubhouse

அரசியல் பழகு Clubhouse
6.3k Members
Updated: Feb 7, 2024

Description

அரசியல் பழகு | Arasiyal Palagu YouTube Channel link

https://youtube.com/c/ArasiyalPazhagu

Please subscribe for more political videos.

பெரும்பான்மையான மக்கள் சொன்னது, “இன்றைய அரசியல் ஒரு சாக்கடை. இன்றைய அரசியல்வாதிகள் குப்பைகள். அரசியலுக்கும் யோக்கியர்களுக்கும் சம்பந்தமில்லை.” இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரம், ஆணவம், படாடோபம் யாவும் அவர்கள் மத்தியில் அருவருப்பை உண்டாக்கியிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன மாற்று என்று கேட்டால், “இளைஞர்களே மாற்று” என்று ஒட்டுமொத்தக் குரலில் சொல்கிறார்கள். “சரி, உங்களில் எத்தனை பேர் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், கனத்த மௌனம் நிலவுகிறது. கூட்டத்தில், காமராஜர் பெயரை யாராவது உச்சரித்தால், கைத்தட்டல் பறக்கிறது. ஒரு நல்ல முதல்வருக்கான முன்னுதாரணமாக காமராஜரைப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

அரசியல் மீது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையிடம் இத்தனை கசப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியதற்காக அத்தனை அரசியல் கட்சிகளுமே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மறுபுறம் நம்முடைய வீட்டுச் சூழலும், கல்விச் சூழலும் அரசியலைத் தீண்டக்கூடாத பொருளாக அவர்களிடம் நிறுவியிருக்கின்றன. ஒவ்வொரு இளைஞரையும் சுற்றுச்சுவர் இடப்பட்ட தனித்தனி உலகமாக இன்றைய நம் சமூகச் சூழல் மாற்றியிருக்கிறது. முழுக்க சுயநலமும், குடும்ப நலமும் குழைத்துக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர். அந்தச் சுற்றுச்சுவரின் அடித்தளமே அரசியல் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

Last 30 Records

Day Members Gain % Gain
February 07, 2024 6,318 +31 +0.5%
December 24, 2023 6,287 +17 +0.3%
November 11, 2023 6,270 +4 +0.1%
October 12, 2023 6,266 +16 +0.3%
September 12, 2023 6,250 +11 +0.2%
August 14, 2023 6,239 -4 -0.1%
July 12, 2023 6,243 +48 +0.8%
June 19, 2023 6,195 +108 +1.8%
March 18, 2023 6,087 +8 +0.2%
March 03, 2023 6,079 +79 +1.4%
January 08, 2023 6,000 +100 +1.7%
November 19, 2022 5,900 +100 +1.8%
September 26, 2022 5,800 +100 +1.8%
August 27, 2022 5,700 +100 +1.8%
August 08, 2022 5,600 +100 +1.9%
June 30, 2022 5,500 +100 +1.9%
May 28, 2022 5,400 +100 +1.9%
May 08, 2022 5,300 +100 +2.0%
April 24, 2022 5,200 +100 +2.0%
April 10, 2022 5,100 +100 +2.0%
March 19, 2022 5,000 +100 +2.1%
March 12, 2022 4,900 +728 +17.5%
November 24, 2021 4,172 +15 +0.4%
November 23, 2021 4,157 +5 +0.2%
November 22, 2021 4,152 +3 +0.1%
November 21, 2021 4,149 +8 +0.2%
November 19, 2021 4,141 +8 +0.2%
November 18, 2021 4,133 +15 +0.4%
November 17, 2021 4,118 +10 +0.3%
November 16, 2021 4,108 +4 +0.1%

Charts

Some Club Members

More Clubs