சங்க இலக்கியப்பேரவை on Clubhouse

சங்க இலக்கியப்பேரவை Clubhouse
65 Members
Updated: Apr 19, 2024

Description

*சங்க இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், தினமும் இணையும் குழு-

*ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும், போர் முறை பற்றியும், பொருளாதாரம் தேடும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

*சங்க இலக்கியம் படிப்பதற்கு கடினமாக தெரியலாம் ஆனால் படித்து புரிந்து கொண்டால், சங்க இலக்கியம் போல் இனிமை தரும் இலக்கியம்
எதுவும் இருக்காது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

*சங்க இலக்கியங்களை படிக்க முடியாதவர்கள் இந்தக் குழுவில் இணைந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
............,..........................
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்கள்:-
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு.

*சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்கள்:-
1. திருமுருகாற்றுப்படை.
2. பொருநராற்றுப்படை.
3. சிறுபாணாற்றுப்படை.
4. பெரும்பாணாற்றுப்படை.
5. முல்லைப்பாட்டு.
6. மதுரைக்காஞ்சி.
7. நெடுநல்வாடை.
8. குறிஞ்சிப்பாட்டு.
9. பட்டினப்பாலை
10. மலைபடும்கடாம்

Last 30 Records

Day Members Gain % Gain
April 19, 2024 65 +2 +3.2%
February 10, 2024 63 0 0.0%
December 27, 2023 63 0 0.0%
November 13, 2023 63 0 0.0%
October 13, 2023 63 0 0.0%
September 14, 2023 63 +1 +1.7%
August 16, 2023 62 0 0.0%
July 14, 2023 62 0 0.0%
June 20, 2023 62 +3 +5.1%
March 19, 2023 59 0 0.0%
March 03, 2023 59 +2 +3.6%
January 28, 2023 57 +1 +1.8%
January 24, 2023 56 -1 -1.8%
December 21, 2022 57 -2 -3.4%
October 24, 2022 59 +1 +1.8%
October 18, 2022 58 +1 +1.8%
July 20, 2022 57 +1 +1.8%
June 24, 2022 56 +1 +1.9%
June 17, 2022 55 +12 +28.0%
March 20, 2022 43 -1 -2.3%
February 16, 2022 44 +1 +2.4%

Charts

Some Club Members

More Clubs