Salem E Bazaar on Clubhouse

Salem E Bazaar Clubhouse
12 Members
Updated: Feb 24, 2024

Description

http://www.salemebazaar.com/

இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும்.

ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களையே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.

விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தனித்தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்களின் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான்.

ஆதலால் நீங்கள் எந்த தொழிலை செய்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள்.

இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கிடைக்கும்.

Last 30 Records

Day Members Gain % Gain
February 24, 2024 12 0 0.0%
January 10, 2024 12 0 0.0%
November 26, 2023 12 0 0.0%
October 23, 2023 12 0 0.0%
September 23, 2023 12 0 0.0%
August 25, 2023 12 0 0.0%
July 22, 2023 12 0 0.0%
June 27, 2023 12 +1 +9.1%
March 24, 2023 11 0 0.0%
March 08, 2023 11 0 0.0%
July 09, 2022 11 +1 +10.0%
May 30, 2022 10 +1 +11.2%
April 06, 2022 9 +1 +12.5%
March 15, 2022 8 +1 +14.3%
February 21, 2022 7 +1 +16.7%

Charts

Some Club Members

More Clubs