LIZZ MAYA FAN’S CLUB on Clubhouse

LIZZ MAYA FAN’S CLUB Clubhouse
252 Members
Updated: May 5, 2024

Description

லிஸ் மாயா மாயா அக்காவுடைய ராஜ்யத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். 🙏
நம்பி வாங்க - சந்தோஷமா போங்க.
உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக பயன்படுத்துவதற்கு ஒரே இடம் அது - லீஸ் மாயா ஃபேன்ஸ் கிளப் தான்.
Give respect and take respect.: எந்த சூழ்நிலையிலும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அனைத்து கிளப் உறுப்பினர்களையும் மதிக்கவும். அமைதியை பேணுங்கள்.
Don't criticize anyone.: யாரையும் விமர்சிக்கவோ கிண்டல் செய்யவோ வேண்டாம். அனைவரையும் சமமாக நடத்துங்கள். பாகுபாடு இல்லை. இதை ஆரோக்கியமான தளமாக ஆக்குங்கள். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கும். (No underestimate anyone)
No Obscene profile photos or description.: தவறான அல்லது பாலியல் உள்ளடக்கத்தை யாரும் தங்கள் சுயவிவரப் புகைப்படமாகப் பயன்படுத்தக் கூடாது. மோசமான விளக்கத்துடன் இந்த கிளப்புக்கு வர வேண்டாம். எல்லோரையும் நம் குடும்பம் போல் நினைத்து நடத்து.

Last 30 Records

Day Members Gain % Gain
May 05, 2024 252 +5 +2.1%
February 18, 2024 247 +1 +0.5%
January 04, 2024 246 +2 +0.9%
November 21, 2023 244 +1 +0.5%
October 19, 2023 243 -1 -0.5%
September 19, 2023 244 +1 +0.5%
August 21, 2023 243 +1 +0.5%

Charts

Some Club Members

More Clubs