VARMA MARUTUVAM on Clubhouse

15 Members
Updated: Apr 19, 2024

Description

குரு வழி பாரம்பரிய வர்ம மருத்துவம் சித்த மருத்துவம் மற்றும் யோகாசன முறைகளை பயன்படுத்தி எவ்வாறு நமது நோய்களை களைவது என்பதை பற்றியும் விரிவாக அலசி ஆராய அனைத்து இயற்கை முறை மருத்துவர்களுக்கும் இயற்கை வழி வாழும் மனிதர்களுக்கும் இயற்கை வழி வாழ நினைக்கும் மனிதர்களுக்கும் ஏற்ற தளம்.

இங்கு மருத்துவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்வார்கள் எளிய முறை குறிப்புகள்
நித்தம் ஒரு மூலிகையின் பயன்கள்
அன்றாடம் ஒரு மூலிகை வைத்து மருந்து செய்யும் செய்முறை.
நோய்களால் அவதியற்றவர்கள் ரசாயன மருந்துகளில் இருந்து எளிய முறையில் விடுபட்டு இயற்கை முறை வாழ்வியலுக்கு மாறும் சிந்தனைகள். ஒரு நோயாளியின் துயர் தீர்க்க எண்ணற்ற இயற்கை மருத்துவர்கள் உங்களுக்காக இந்த தளத்தில் காத்திருக்கிறோம்.
எங்களுடன் பயணித்து நோயற்ற வாழ்வு வாழ அன்போடு அழைக்கின்றோம்.
Ph.. 9003611011.

Ancient traditional Verma siddha and yoga practitioner
Join hands together to discuss their experience in treating the patients who have already taken chemical drugs (alopathy) which is a disasters for mankind with lot of side effects. We help to overcome the illness caused by the harmful drugs which they have taken and change their life to natural way. Patience can share their experience how they overcome from the medicines to natural way of living.

We are here number of traditional practiceness who are ready to serve the patients queries about their illness and to help them to overcome and live a natural life.
Come we invite all traditional medical practiceness and public who are interested in natural living and who are interested to overcome there disease naturally.
And live a happy life.

SAVE WORLD WITHOUT DRUGS.
Ph ..9003611011

Some Club Members

More Clubs