சிந்தனைக் களம் on Clubhouse

சிந்தனைக் களம் Clubhouse
1.5k Members
Updated: Feb 4, 2024

Description

சமூகத்தில், இந்த புவியில், செயற்-கை என்பதற்கான பண்பு மாந்தனுக்கு மட்டுமே சாரும், நன்மைக்கும் தீமைக்குமான வடிவங்கள், உருமாற்றங்கள் என அனைத்தும் நிகழ்ந்தது பரிணாமத்தில் அவனின் சிந்தனையினாலே.

அந்த சிந்தனையின் வடிவாக, கடவுளை படைத்த சாத்தான் ஆகிறான் மனிதன். (Man created God in his image)

கதிரவனுக்கு கீழும், அப்பாலும் அனைத்தும் விவாதிக்கலாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-குறள் 423

🟥🟧🟨🟩🟦⚪🔴🟠🟡🟢🔵
தமிழில் உரையாடல்: இக்குழுமத்தில் உரையாடல் பெரும்பான்மையாக தமிழில் உரையாட வேண்டும் என்பதே.
தனிமனித தாக்குதலை தவிர்த்தல்: பேசு பொருளைச் சார்ந்து தான் விவாதமே அன்றி தனிமனித தாக்குதலில் ஈடுபட அனுமதில்லை, தவிர்த்தல் வேண்டும்.

Rules

தமிழில் உரையாடல்

இக்குழுமத்தில் உரையாடல் பெரும்பான்மையாக தமிழில் உரையாட வேண்டும் என்பதே.

தனிமனித தாக்குதலை தவிர்த்தல்

பேசு பொருளைச் சார்ந்து தான் விவாதமே அன்றி தனிமனித தாக்குதலில் ஈடுபட அனுமதில்லை, தவிர்த்தல் வேண்டும்.

Last 30 Records

Day Members Gain % Gain
February 04, 2024 1,534 0 0.0%
December 21, 2023 1,534 +1 +0.1%
November 09, 2023 1,533 0 0.0%
October 10, 2023 1,533 +3 +0.2%
September 10, 2023 1,530 0 0.0%
August 12, 2023 1,530 0 0.0%
July 11, 2023 1,530 0 0.0%
June 17, 2023 1,530 -3 -0.2%
March 17, 2023 1,533 +33 +2.2%
March 12, 2022 1,500 -17 -1.2%
November 15, 2021 1,517 -2 -0.2%
November 08, 2021 1,519 +3 +0.2%
November 04, 2021 1,516 -2 -0.2%
October 29, 2021 1,518 +20 +1.4%
August 24, 2021 1,498 +1 +0.1%
August 18, 2021 1,497 -2 -0.2%
August 16, 2021 1,499 +3 +0.3%
July 31, 2021 1,496 +72 +5.1%
July 09, 2021 1,424 +9 +0.7%
July 08, 2021 1,415 +5 +0.4%
July 06, 2021 1,410 +11 +0.8%
July 05, 2021 1,399 +11 +0.8%
July 04, 2021 1,388 +11 +0.8%
July 03, 2021 1,377 +12 +0.9%
July 02, 2021 1,365 +18 +1.4%
June 29, 2021 1,347 +15 +1.2%
June 28, 2021 1,332 +15 +1.2%

Charts

Some Club Members

More Clubs