(எல்லோராலும் பேசமுடியும்) ஆனால் உண்மை+ சகிப்பு தன்மை+ என எதிராளியின் கண் பார்த்து பேசமுடியுமா??*உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை, எல்லாமே அழகானதுதான். அதைப்பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.*
*அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் சாதுவானவர்கள் என்று எண்ணி விடாதீர்கள்.,*
*சத்தத்துடன் வரும் இடியை விட, சத்தமில்லாமல் வரும் மின்னல் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்...*
*மாற்றங்களை மாற்ற முடியும்..! ஆனால்.... மாறியவர்களை மாற்ற முடியாது...!*
*அவரவர் மனங்களில் நிலை கொண்ட ஆசைகள் எல்லாம் தண்ணீரில் வரைந்திடும் ஓவியம் போல..*
*நிலையில்லாமல் நீந்திக் கொள்ளவும், அழித்துக் கொள்ளவும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றன.*
*குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் சிலருக்கு வானமே தன் வசமானதாய் ஆணவம் வந்துவிடுகிறது..!*
*எந்நிலை அடைந்தாலும் தன்னிலை மாறாத மனிதர்கள் தான் மரித்தாலும் மக்கள் மனதில் வாழ்வார்கள்...!!*
*இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால்,*
*ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும்.*
*உங்களை ஒருவர் முட்டாள் என திட்டும் போது அமைதியாயிருங்கள்.*
*உங்களை ஒருவர் அறிவாளி என புகழும் போது அதைவிட அமைதியாயிருங்கள்.*
*உங்களை கோபப்படுத்துவது ஒருவருக்கு இன்பத்தைத் தருவதாக இருந்தால்...*
*பதிலுக்கு நீங்கள் கோபப்படாமல் இருப்பது...உங்களுக்கு இன்பமாக இருக்கும்.*
*கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது தான்.*
*தேவையில்லாமல் உங்கள் நிலையை விமர்சிப்பவரிடம் சிரித்துக்கொண்டே சொல்லுங்கள்.. வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்று.*
*#சிந்தித்து_ச
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 10, 2023 | 390 | +88 | +29.2% |
October 25, 2022 | 302 | +12 | +4.2% |
August 23, 2022 | 290 | +10 | +3.6% |
July 17, 2022 | 280 | +11 | +4.1% |
June 10, 2022 | 269 | +17 | +6.8% |
May 03, 2022 | 252 | +13 | +5.5% |
March 26, 2022 | 239 | +32 | +15.5% |
January 28, 2022 | 207 | +39 | +23.3% |
December 21, 2021 | 168 | +15 | +9.9% |